Kahlil Gibran kavithai inbam
17. வருந்தும் பாவிகள்
அமாவாசை இரவொன்றில்
பக்கத்து வீட்டுத் தொட்டத்தில்
புகுந்து
இருப்பதிலேயே
பெரிய பூசணியொன்றைத்
திருடினான் ஒருவன்.
திருட்டுப் பூசணியுடன்
வீடு வந்து சேர்ந்து
அறுத்துப் பார்த்தபோது
அதிர்ந்தான்.
இன்னும் பழுக்காத காய்!!
அப்போது தான்
அந்த அதிசயம் நிகழ்ந்தது.
அவன் மனசாட்சி 
விழித்துக் கொண்டது. 
அவனைக் கண்டித்தது.
செய்த பாவத்துக்கு
16. இலையிடம் புல் சொன்னது
இலை ஒன்றிடம்
புல் சொன்னது:
"நீ நிலம் நோக்கி
விழும் போது
எத்தனை ஓசை செய்கிறாய்.
நாராசம்!
என் குளிர் காலக் கனவுகள்
அனைத்தையும்
கலைத்து விடுகிறாய்.
ஒழிந்து போ எங்காவது.!!"
இலை
எரிச்சலுடன்
மறுமொழி இறுத்தது:
"சீச்சீ! அற்பப் பிறவியே!
கீழே பிறந்து கீழே வாழ்ந்து
கீழே மடியும் கீழான பிறவியே!
மேலே இருக்கும் காற்றின்
இசை, இன்பம், இனிமை
இது குறித்தெல்லாம் 
ஏதும் அறிவாயா நீ?
15. நான்கு கவிஞர்கள்
மேசையொன்றினைச் சுற்றி
அமர்ந்திருந்தனர்.
மேசை மேலிருந்த
மதுக்கிண்ணம் ஒன்றின் மீது
கவனத்தைக் குவித்திருந்தனர்.
முதல் கவிஞன் சொன்னான்:
"என் ஞானக் கண் கொண்டு
பார்த்திடும் போது
இம்மதுவின் நறுமணம்
அடர்பெருங்காட்டின் மேல் குவியும்
பறவைக்கூட்டம் போல்
கோப்பையின் மேல்
சூழ்ந்து படர்ந்து சிறகடிக்கிறது."
இரண்டாம் கவிஞன் மொழிந்தான்:
"என் ஞானக் காதுக்கு
அப்பறவைகளின் கந்தர்வ தேவ கானம்
14. விமர்சகர்கள்
கடல் நோக்கிக்
குதிரை ஒன்றில்
பிரயாணம் மேற்கொண்ட
வழிப்போக்கன் ஒருவன்
விடுதி ஒன்றில்
இளைப்பாற இறங்கினான்.
கடல் நோக்கிப் போகும்
யாவரைப் போலவே
இரவின் மீதும்
ஏனைய மனிதர் மீதும்
மிகுந்த நம்பிக்கை கொண்டு
குதிரையைக் கதவருகில்
கட்டிப் போட்டு
உள்ளே சென்றான்.
நள்ளிரவில்
உறக்கத்தின் போர்வையில்
அனைவரும் ஆழ்ந்திருக்க
திருடன் ஒருவன்
வருகை புரிந்தான்,
குதிரை கவர்ந்து
மறைந்து போனான்.
13. கடவுளும் சாத்தானும்
ஒரு நாள்
மலையுச்சியில் சந்தித்தனர்.
கடவுள் சொன்னார்,
"சகோதரா,
உனது நாள் 
நன்றானதாக அமையட்டும்..!"
சாத்தான்
மறுமொழி ஏதும் கூறவில்லை.
கடவுள் தொடர்ந்தார்,
"ஏதேது,
நீ இன்று
மிகவும் கோபமாக இருக்கிறாய்
போலிருக்கிறதே..!"
சாத்தான் சொன்னது,
"எல்லாம்
இந்த முட்டாள் மனிதர்களால் தான்.
இப்போதெல்லாம் சில காலமாக
அவர்கள் என்னை நீயென்று 
நினைத்துக் கொள்கிறார்கள்.
12. மதிப்புகள்
தன் நிலத்திலே
புதைந்து கிடந்த
பளிங்குச் சிலை
ஒன்றைக் கண்டெடுத்தான்.
கலைப் பொருட்களை
வாங்கிச் சேகரிக்கும்
கலை ஆர்வலர் ஒருவரிடம் 
காண்பித்தான்.
சிலையின் அழகும்
கலைநயம் மிக்க உருவாக்கமும்
ஆர்வலரைக் கவர்ந்தன.
பெரும்பணம் தந்து வாங்கிக் கொண்டார்.
பணத்துடன் திரும்பிய
ஏழைக்கு ஆச்சர்யம்,
"இத்தனை பணம் கொண்டு 
எது வேண்டுமானாலும் செய்யலாமே?
எப்படிப்பட்ட வாழ்க்கையையும் அமைக்கலாமே?
11. மாதுளை
இதயத்தில் வசித்து வந்தேன்.
ஒரு விதை சொன்னது,
"ஒரு நாள் நானொரு பெரிய மரமாவேன்.
காற்று என் கிளைகளுக்கிடையில்
ராகம் பாடும்,
கதிரவன் என் இலைகளின் மேல்
நடனம் புரியும்,
எல்லாக் காலங்களிலும் நான்
அழகும் வலிவும் மாறாமல் கொண்டிருப்பேன்."
இன்னொரு விதை சொன்னது,
"நானும் உன்னைப் போல்
இளம்பிராயத்தினனாய் இருந்த போது
இது போல் நினைத்ததுண்டு.
இன்றோ
உண்மை நிலவரம் புரிந்து வைத்துள்ளேன்,
10. அவரவர் நம்பிக்கை
மெத்த அறிவு படைத்த நாய் ஒன்றின்
பாதையின் வழியே
ஒரு பூனைக் கூட்டம் கடந்து சென்றது.
தன்னைக் கவனிக்காமல்
அப் பூனைக் கூட்டம்
மிகுந்த முனைப்புடன்
முன்னோக்கிச் செலவதைக் கண்ட நாய்
நின்று கவனித்தது.
பூனைகள் வட்டமாக அமர்ந்தன.
மூத்த பூனை ஒன்று,
உறுதியும் எச்சரிக்கையும் 
தொனிக்கும் குரலில் சொன்னது,
"சகோதரர்களே..!
வழிபடுங்கள், வழிபடுங்கள்,
நம்பிக்கையோடும், கீழ்ப்படிதலோடும்
மீண்டும் மீண்டும் நாம்
9. நீதி
அன்று விருந்து.. 
திடீரென்று மனிதன் ஒருவன் நுழைந்து 
அரசனைப் பணிந்தான்.. 
விருந்தாளிகள் 
அவனை நோக்கினர்.. 
அவன் கண்களில் ஒன்று 
குத்திக் கிழிக்கப்பட்டு 
ரத்தம் வடிந்த நிலையில் 
குழியாய் இருப்பதைக் கவனித்தனர்.. 
அரசன் கேட்டான்.. 
"நீ யார்..? 
உனக்கு நேர்ந்தது என்ன..?" 
அவன் பணிந்து வணங்கி சொன்னான்.. 
"அரசே..!! 
நான் தொழிலால் ஒரு திருடன்.. 
இன்று நிலவில்லா அமாவாசை இரவானதால்
8. என் பழைய மொழி
மூன்று நாட்கள் ஆகியிருந்தன.. 
நான் தொட்டிலில் இருந்தபடி 
என் புதிய உலகத்தை 
ஆச்சர்யம் கலந்த ஆர்வத்துடன் 
பார்த்துக் கொண்டிருந்தேன்.. 
என் அம்மா, 
செவிலித் தாயிடம் கேட்டாள்.. 
"எப்படி இருக்கிறான் என் மகன்..??" 
அவள் சொன்னாள்.. 
"ரொம்ப நன்றாக இருக்கிறான்.. 
நான் இதுவரை மூன்று முறை பாலூட்டி விட்டேன்.. 
இவ்வளவு மகிழ்ச்சியான ஒரு குழந்தையை நான் 
இதுவரை கண்டதேயில்லை.." 
7. போரும் சிறிய நாடுகளும்
ஒற்றை ஆடும் அதன் குட்டியும்
மேய்ந்தபடி இருந்தன..
கழுகு ஒன்று
குட்டி ஆட்டினைப்
பசி பொங்கும் விழிகளால் பார்த்தபடி
வட்டமடித்து வந்தது..
கீழிறங்கி
இரையினைக் கவ்வும் நேரத்தில்
இன்னொரு கழுகும்
பசியோடு வந்து சேர்ந்தது..
எதிரிகளின்
ஆவேசப் போராட்டத்தின்
கூக்குரல்
வானமெங்கும் நிரம்பி வழிந்தது..
ஆடு மேலே நிமிர்ந்து பார்த்து
ஆச்சர்யப்பட்டுப் போனது..
குட்டியிடம் சொன்னது,
6. மன்னனின் மறுப்பு
நகரத்தின் பெரியோர்கள்
அத்தனை பேரும்
மன்னனைச் சந்திக்கச் சென்றனர்..
மன்னனைப் பணிந்து
மனுச் செய்தனர்..
"நகர மாந்தர் அனைவரும்
மதுவும்
மற்ற வகை மயக்கப் பொருட்களும்
அருந்திச் சோர்ந்து கிடப்பதை மாற்றிட
அவற்றைத் தடை செய்திட வேண்டும்" என்று..
மன்னனோ
அவர்களின் வேண்டுகோளைக் கேட்டதும்
"மூளையற்ற கோரிக்கை இது" எனக் கூறி
நகைத்து விட்டு வெளியேறினான்..
நகரத்தின் பெரியோர்கள்
வேதனை மிகுந்து
5. துறவி
துறவியின் குடிலில் 
நான் அவருடன் பேசிக் கொண்டிருந்தேன்.. 
அப்போது ஒரு திருடன் 
நொண்டியபடி தலை கவிழ்ந்து சோகத்துடன் 
அவரை நாடி வந்தான்.. 
"முனிவரே..!! 
எனக்கு நிம்மதி தாருங்கள்.. 
உங்களால் மட்டுமே முடியும்.. 
என் பாவங்கள் என்னை அழுத்துகின்றன.." 
"வருந்தாதே..!! 
என் பாவங்களும் என்னை அழுத்துகின்றன.." 
"ஆனால் 
நான் ஒரு திருடன்.. கொள்ளைக்காரன்..!!" 
4. நரியின் பசி
காலை வேளையில் 
தன் நிழலைக் கண்டது.. 
"இன்று நான் 
ஒரு ஒட்டகத்தைத் தின்பேன்.." 
என்று எண்ணிக் கொண்டது.. 
பகல் முழுவதும் 
ஒட்டகத்தைத் தேடி அலைந்தது.. 
நண்பகலில் 
தன் நிழலை மீண்டும் கண்டது.. 
"ஒரு எலி போதும் எனக்கு.." 
3. கண்
"பாலைவனத்திற்கு அப்பால்
ஒரு பனி மூடிய மலை
தெரிகிறது பாருங்கள்..
எவ்வளவு அழகாக இருக்கிறது..?"
காது கொஞ்ச நேரம்
உன்னிப்பாய்க் கேட்டு விட்டுப்
பிறகு சொன்னது..
"மலையா?? எந்த மலை??
எனக்கு எதுவும் கேட்கவில்லையே..!!"
கையும் பேசியது..
"என்னால்
எவ்வளவு முயன்றும்
அந்த மலையைத் தொட முடியவில்லையே..
மலை நிச்சயம் இருக்கிறதா..??"
மூக்கு உறுதியாகச் சொன்னது..
"மலை எதுவும் கிடையாது..
2. வெள்ளைக் காகிதம்
பனிக்கட்டி போலப்
பிரகாசமாய், பரிசுத்தமாய் இருந்தது..
அது சொன்னது,
"நான் பரிசுத்தமானதாய்ப் படைக்கப்பட்டேன்..
இறுதி வரை பரிசுத்தமானதாகவே இருப்பேன்..
இருள் என் அருகில் வர
இறுதி வரை நான் அனுமதிக்க மாட்டேன்..
சுத்தமில்லாத எதுவும்
என்னைத் தொடவும் கூடச் சம்மதிக்க மாட்டேன்..!"
கறுப்பு மைபுட்டி ஒன்று
காகிதம் சொன்னதைக் கேட்டது..
தனக்குள் சிரித்துக் கொண்டது..
1. இறைவன்
பேச்சின் முதல் தீண்டலை
என் உதடுகள் தரிசித்த போது
நான்
புனித மலையின் மேலேறி நின்று
இறைவனிடம் சொன்னேன்..
"எசமானனே.. நான் உன் அடிமை..
உன் மறைந்த நினைப்பே எனக்கு ஆணை..
உன்னை நான் எப்போதும் பணிந்திருப்பேன்..!!"
இறைவன் மறுமொழி ஏதும் கூறாமல்
ஒரு பெரும் புயலைப் போல்
என்னைக் கடந்து சென்றார்..
ஆயிரம் ஆண்டுகள் கடந்த பின்னர்
நான்
மீண்டும் புனித மலையில் ஏறி
மீண்டும் இறைவனிடம் சொன்னேன்..
கலீல் கிப்ரான்